Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 13, 2018, 21:38 PM IST
குர்கானில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியின் பாதுகாவலர், நீதிபதியின் மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். நீதிபதியின் மகன் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
May 27, 2018, 07:55 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More